நித்திரையில் நாம் எல்லோரும் புதிய விசயங்களை கண்டுகொள்ளலாம் அதன் முதல் படி கனவு. கனவு நாம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நம்முடைய கனவில் யார் என்று தெரியாத புதிய மனிதர்கள் நம்மால் கண்டுகொள்ளபடுகிரார்கள் அதனால் நாம் அந்த கனவு முடியும் பொது அவர்களை அடையலாம் கண்டுகொள்ள முடிவதில்லை. சில அறிவியலாளர்கள் சொல்வதுபோல் கனவு நம் மூலையில் புதைந்து போகிறது.
நம்மால் புதிய கனவு ஒன்று காண முடியும் என்றல் அது நம் மூலையில் தயார் செய்யப்பட வேண்டும் அது தானாக நமது உணர்வுகளின் வெளிப்படுல்களோடு தொடர்பு கொண்டு புதிய கனவாக வரும்.
கனவு காணமல் மனிதனால் தூங்க முடிவதில்லை, அது தனது மனதின் என்ன ஓட்டங்கலகக்கூட இருக்கலாம் அந்நாளும் அவன் கனவு காண்கிறான்.