Saturday, 26 February 2011

Sindhanai

சிந்தனை  மனிதனை செம்மையாக்கும். மனம் திறக்கும் வழியை தேடும். மனிதம் மாறும் புதிய மணமாகும். ஏன் என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் வந்தால் நீங்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று தெரியும். சிந்தனை உங்களை செம்மையாக்கும். இப்போதைய வல்ல்கை சூழலில் யாரும் சிந்திக்க முடியாத ஒரு இயந்திர வாழ்கையை மேட்கொண்டுள்ளனர் தற்போது அவர்களுள் சிந்தனை என்பது உலகம் சாராது நாட்டையும் சாராது மாநிலம் சாராது தங்களது ஊர் குஉட சாராது தங்கள் குடும்பம் மற்றும் தன்னை மட்டுமே சார்த்து உள்ளது.

No comments:

Post a Comment